அஸ்வின் சாங்கி | |
---|---|
பிறப்பு | 25 சனவரி 1969 மும்பை, இந்தியா |
தொழில் | எழுத்தாளர், தொழில்முனைவர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி நிலையம் | புனித சேவியர் கல்லூரி, மும்பை, யேல் பல்கலைக்கழகம் |
வகை | பரபரப்புப் புனைவு, மர்மப் புனைவு, சதிப் புனைவு |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | The Rozabal Line Chanakya's Chant The Krishna Key Private India 13 Steps to Bloody Good Luck The Sialkot Saga |
துணைவர் | அனுஷிகா சாங்கி |
இணையதளம் | |
www |
அஸ்வின்சாங்கி (Ashwin Sanghi, பிறப்பு 25 ஜனவரி 1969) ஒரு இந்திய எழுத்தாளர். இவர் அறிவியல்பரபரப்பூட்டும் வகைசார்ந்த நாவல்களை எழுதியுள்ளார். இவர் ரோஷாபால் கோடு சாணக்யா தான் மந்திரம் மற்றும் தி கிருஷ்ணா கீ (The Rozabal Line, Chanakya's Chant and The Krishna Key) ஆகிய மூன்று விற்பனையில் சாதனைபடைத்த சிறந்த நாவல்களை படைத்துள்ளார். இவரது புத்தகங்களில் வரலாறு, இறையியல் மற்றும் புராண அடிப்படையில் கருப்பொருள்கள் அமைந்திருக்கும்.[1] இவர் இந்தியாவின் விற்பனையில் சாதனை படைத்த சிறந்த சதி-புனைகதைப் படைப்பாளிகளில் ஒருவர். இந்திய வரலாறு மற்றும் புராணங்களைத் தற்கால சூழலுக்கேற்றவாறு கதைபுனையும் எழுத்தாளராவார். உள்ள புதிய சகாப்தத்தின் 100 பிரபலங்களில் ஒன்றாக.[2] ஃபோர்ப்ஸ் இந்தியா இவரை 100 பிரபலங்களுள் ஒருவராகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[3] அவரது சமீபத்திய நாவல், இல்சியால்காட் சாகா ஏப்ரல் 2016 இல் வெளியிடப்பட்டது.[4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help); Unknown parameter |=
ignored (help)