ஆகாசுதீப் சிங்

ஆகாசுதீப் சிங்
தனித் தகவல்
பிறப்பு2 திசம்பர் 1994 (1994-12-02) (அகவை 30)
Verowal, Punjab, India
விளையாடுமிடம்Forward
இளைஞர் காலம்
குரு ஆனந்த் தேவ் விளையாட்டுக் குழு
PAU வளைதடிபந்தாட்டப் பயில்கழகம்
சுர்ஜித் வளைதடிபந்தாட்டப் பயில்கழகம்
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
2013–2015தில்லி வெற்றியாளர்கள்
2016–உத்தரப்பிரதேச அணிகள்1(1)
தேசிய அணி
2013–இந்தியா

ஆகாசுதீப் சிங் (Akashdeep Singh) (பிறப்பு: 2 திசம்பர் 1994) ஓர் இந்திய தொழில்முறைவளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் இந்திய வளைதடிபந்தாட்டக் குழுவில் உத்தரப்பிரதேச அணிகளில் முன்னணியாளராக விளையாடுகிறார். மேலும் இவர் இந்திய ஆடவர் தேசிய வளைதடிபந்தாட்டக் குழுவிலும் உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]