ஆக்சிபீனோனியம் புரோமைடு

ஆக்சிபீனோனியம் புரோமைடு
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
2-(2-வளையயெக்சைல்-2-ஐதராக்சி-2-பீனைலசிட்டாக்சி)-N,N-ஈரெத்தில்-N-மெத்திலீத்தேனமினியம் புரோமைடு
மருத்துவத் தரவு
AHFS/திரக்ஃசு.காம் International Drug Names
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 50-10-2 Y
ATC குறியீடு A03AB03
பப்கெம் CID 5748
ChemSpider 5546 N
UNII S9421HWB3Z N
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D06877 N
ChEMBL CHEMBL1200906 N
வேதியியல் தரவு
வாய்பாடு C21

H34 Br N O3  

SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C21H34NO3.BrH/c1-4-22(3,5-2)16-17-25-20(23)21(24,18-12-8-6-9-13-18)19-14-10-7-11-15-19;/h6,8-9,12-13,19,24H,4-5,7,10-11,14-17H2,1-3H3;1H/q+1;/p-1 N
    Key:UKLQXHUGTKWPSR-UHFFFAOYSA-M N

ஆக்சிபீனோனியம் புரோமைடு (Oxyphenonium bromide) என்பது C21H34BrNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது மசுகாரினிக்கு எதிர்ப்பு மருந்தாகும். ஆக்சிபீனோனியம் புரோமைடு இரைப்பை மற்றும் சிறுகுடல் புண்களுக்கு சிகிச்சையளிக்கவும், உள்ளுறுப்பு பிடிப்புகளைப் போக்கவும் பயன்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Oxyphenonium". DrugBank.