ஆக்டிசெரா | |
---|---|
![]() | |
Actizera lucida | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Actizera |
ஆக்டிசெரா (Actizera) என்பது நீலன்கள் எனப்படும் லைகேனிடே பட்டாம்பூச்சிகள் குடும்பத்தில் உள்ள ஒரு பேரினமாகும். இவை ஆப்பிரிக்க வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன.
ஆக்டிசெரா பேரினத்தின் கீழ் நான்கு சிற்றினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.