ஆக்ஸிகோஸ் ஷ்வேட்டா

Oxyopes shweta
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
shweta
இருசொற் பெயரீடு
Oxyopes shweta
Tikader, 1970

ஆக்ஸிகோஸ் ஷ்வெட்டா (Oxyopes shweta) என்பது முட்கால் சிலந்திகளில் ஒரு வகை.[1] இவை இந்தியாவிலும், சீனாவிலும் காணப்படுகின்றன.[2]

விளக்கம்

[தொகு]

இது தாவர இலைகளில் காணப்படக்கூடிய ஒரு சுறுசுறுப்பான வேட்டையாடி பூச்சியாகும். இது பொதுவாக தாவரங்களின் இலைகளில் இரையைத் தேடும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://spiderindia.lifedesks.org/pages/19596[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "World Spider Catalog (2016)". World Spider Catalog., Version 17.5. Natural History Museum Bern. 2016. பார்க்கப்பட்ட நாள் 11 August 2016.