ஆங்காங்கில் உள்ள பொது விடுமுறைகள் மற்றும் சட்டரீதியான விடுமுறைகள் (Public holidays in Hong Kong) ஆங்காங் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விடுமுறைகள். தொழிலாளர்கள் வேலையிலிருந்து ஓய்வெடுக்க அனுமதிக்கிறார்கள் அல்லது விடுமுறைகான ஊதியம் அல்லது ஈழப்பீடுகள் கொடுக்க வேண்டும்.[1]
17 பொது விடுமுறைகள் வங்கி விடுமுறைகள் என்று அழைக்கப்படுகிறது இது ஆங்காங் பொது விடுமுறை அரசாணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எண் | நாள் | விடுமுறை | குறிப்புகள் |
---|---|---|---|
1. | 1 சனவரி | ஆங்கிலப் புத்தாண்டு | |
2. | முதல் மாத்தில் முதல் நாள் (சந்திர நாட்காட்டி) | சீனப் புத்தாண்டு | பொதுவாக சனவரி பிற்பகுதியில் அல்லது பெப்ரவரி தொடக்கத்தில் வரும். (பாரம்பரிய விடுமுறைகளில் மிக முக்கியமானது |
3. | முதல் மாத்தில் இரண்டாவது நாள் (சந்திர நாட்காட்டி) | சீனப் புத்தாண்டில் இரண்டாவது நாள் | |
4. | முதல் மாத்தில் மூன்றாவது நாள் (சந்திர நாட்காட்டி) | சீனப் புத்தாண்டில் மூன்றாவது நாள் | |
5. | 5 ஏப்ரல் (லீப் வருடத்தில் ஏப்ரல் 4) | சிங் மிங் பண்டிகை | முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள் |
6. | உயிர்த்தெழுதலின் 2 நாள் முன்னால் | புனித வெள்ளி | |
7. | உயிர்த்தெழுதலின் 1 நாள் முன்னால் | புனித சனி | |
8. | (உயிர்ப்பு ஞாயிறுக்கு அடுத்த நாள் | உயிர்ப்பு திங்கள் | |
9. | 1 மே | மே நாள் | |
10. | நான்காவது மாத்தில் எட்டாவது நாள் (சந்திர நாட்காட்டி) | புத்தர் பிறந்த நாள் | பொதுவாக மே மாதம் வரும். |
11. | 5வது மாத்தில் 5வது நாள் (சந்திர நாட்காட்டி) | டிராகன் படகு திருவிழா | பொதுவாக சூன் மாதம் வரும். (தேசபக்தி நினைவு, அரிசி பாலாடை மற்றும் டிராகன் படகு பந்தயங்கள் நடைபெறும்.) |
12. | 1 சூலை | ஆங்காங் நிறுவன நாள் | |
13. | 8வது மாத்தில் 16வது நாள் (சந்திர நாட்காட்டி) | நடு இலையுதிர் கால திருவிழா அடுத்த நாள் | பொதுவாக செப்டம்பரில் வரும். (அறுவடை மற்றும் ஒற்றுமையின் முக்கியமான இலையுதிர் கொண்டாட்டம், விளக்குகள் ஏற்றி, மூன்கேக்குகளை சாப்பிடுவது மற்றும் முழு நிலவைப் பார்த்து ரசித்தல்.) |
14. | 1 அக்டோபர் | தேசிய நாள் | |
15. | 9வது மாத்தில் 9வது நாள் (சந்திர நாட்காட்டி) | சுங் யியுங் விழா | பொதுவாக அக்டோபரில் வரும். |
16. | 25 திசம்பர் | கிறிஸ்து பிறப்பு பெருவிழா | |
17. | 26 திசம்பர் | கிறிஸ்து பிறப்புக்கு அடுத்தநாள் பொக்சிங் நாள் |
சட்டரீதியான விடுமுறை என்பது 17 பொது விடுமுறைகளில் 12 விடுமுறைகள் அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய விடுமுறை ஆகும் அல்லது விடுமுறைகான ஊதியம் அல்லது ஈழப்பீடுகள் கொடுக்க வேண்டும்.
எண் | நாள் | விடுமுறை | குறிப்புகள் |
---|---|---|---|
1. | 1 சனவரி | ஆங்கிலப் புத்தாண்டு | |
2. | முதல் மாத்தில் முதல் நாள் (சந்திர நாட்காட்டி) | சீனப் புத்தாண்டு | பொதுவாக சனவரி பிற்பகுதியில் அல்லது பெப்ரவரி தொடக்கத்தில் வரும். (பாரம்பரிய விடுமுறைகளில் மிக முக்கியமானது |
3. | முதல் மாத்தில் இரண்டாவது நாள் (சந்திர நாட்காட்டி) | சீனப் புத்தாண்டில் இரண்டாவது நாள் | |
4. | முதல் மாத்தில் மூன்றாவது நாள் (சந்திர நாட்காட்டி) | சீனப் புத்தாண்டில் மூன்றாவது நாள் | |
5. | 5 ஏப்ரல் (லீப் வருடத்தில் ஏப்ரல் 4) | சிங் மிங் பண்டிகை | முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள் |
6. | 1 மே | மே நாள் | |
7. | 5வது மாத்தில் 5வது நாள் (சந்திர நாட்காட்டி) | டிராகன் படகு திருவிழா | பொதுவாக சூன் மாதம் வரும். (தேசபக்தி நினைவு, அரிசி பாலாடை மற்றும் டிராகன் படகு பந்தயங்கள் நடைபெறும்.) |
8. | 1 சூலை | ஆங்காங் நிறுவன நாள் | |
9. | 8வது மாத்தில் 16வது நாள் (சந்திர நாட்காட்டி) | நடு இலையுதிர் கால திருவிழா அடுத்த நாள் | பொதுவாக செப்டம்பரில் வரும். (அறுவடை மற்றும் ஒற்றுமையின் முக்கியமான இலையுதிர் கொண்டாட்டம், விளக்குகள் ஏற்றி, மூன்கேக்குகளை சாப்பிடுவது மற்றும் முழு நிலவைப் பார்த்து ரசித்தல்.) |
10. | 1 அக்டோபர் | தேசிய நாள் | |
11. | 9வது மாத்தில் 9வது நாள் (சந்திர நாட்காட்டி) | சுங் யியுங் விழா | பொதுவாக அக்டோபரில் வரும். |
12. | இந்த விடுமுறை 21, 22 அல்லது 25 திசம்பர் இதில் | கிறிஸ்து பிறப்பு பெருவிழா | மூன்று நாளில் எந்த நாளையும் முதலாளிகளால் தேர்வு செய்யலாம். |
பொது விடுமுறைகள் ஞாயிறு அன்று வந்தால் அடுத்த நாள் பொது விடுமுறை ஆகும். குறிப்பாக உயிர்ப்பு ஞாயிறு பொது விடுமுறை ஆனால் இது ஞாயிறுதான் வரும் அதனால் அடுத்த நாள் பொது விடுமுறை ஆகும்.