2009 இல் ரவூஃப் | ||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | லாகூர், பஞ்சாப், பாக்கித்தான் | 12 மே 1956|||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 15 செப்டம்பர் 2022 லாகூர், பஞ்சாப் | (அகவை 66)|||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை எதிர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாட்டம், நடுவர் | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
1983–91 | பாக்கித்தான் தேசிய வங்கி | |||||||||||||||||||||||||||||||||||||||
1983–84 | லாகூர் | |||||||||||||||||||||||||||||||||||||||
1981–83 | பாக்கித்தான் இரயில்வே | |||||||||||||||||||||||||||||||||||||||
1977–78 | பாக்கித்தான் பல்கலைக்கழகங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||
முதல்தரம் அறிமுகம் | 4 நவம்பர் 1977 பாக்கித்தான் பல்கலைக்கழகங்கள் v அபீப் வங்கி | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி முதல்தரம் | 28 அக்டோபர் 1990 பாக்கித்தான் தேசிய வங்கி v பாக்கித்தான் தேசிய கப்பற்போக்குவரத்து | |||||||||||||||||||||||||||||||||||||||
பட்டியல் அ அறிமுகம் | 17 மார்ச் 1981 பாக்கித்தான் இரயில்வே v வீடு கட்டிட நிதி நிறுவனம் | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி பட்டியல் அ | 2 அக்டோபர் 1991 பாக்கித்தான் தேசிய வங்கி v பாக்கித்தான் தேசிய கப்பல் திணைக்களம் | |||||||||||||||||||||||||||||||||||||||
நடுவராக | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு நடுவராக | 49 (2005–2013) | |||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப நடுவராக | 98 (2000–2013) | |||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப நடுவராக | 23 (2007–2013) | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, 4 சூன் 2010 |
ஆசாத் ரவூஃப் (Asad Rauf, 12 மே 1956 – 15 செப்டம்பர் 2022) பாக்கித்தானின் பஞ்சாப் மாநிலத்தில் லாகூரைச் சேர்ந்த துடுப்பாட்ட நடுவராவார். முதல்தர துடுப்பாட்டக்காரராக விளங்கியவர். பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் 2006 முதல் 2013 வரை அங்கம் வகித்தவர். துடுப்பாட்டப் போட்டிகளில் சூதாட்டங்களில் இவர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.[1] 2016 பெப்ரவரியில், ரவூஃப் ஊழலில் ஈடுபட்டதாக இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் அறிவித்து அவருக்கு ஐந்து ஆண்டுகளுக்குத் தடை விதித்திருந்தது.[2]