ஆசிய நெடுஞ்சாலை 48 அல்லது ஏஎச்48 (AH48), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். பூட்டான் நாட்டில் உள்ள புவென்ட்சோலிங்கில் தொடங்கி பூட்டானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லை வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை முழுவதும் பூட்டானிலேயே உள்ளது. இதன் மொத்த நீளம் ஒரு கிலோமீட்டர் மட்டுமே.
இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.