ஆசிய நெடுஞ்சாலை 84 அல்லது ஏஎச்84 (AH84), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இது, துருக்கியில் உள்ள டோகுபேயாசித் என்னும் இடத்திலிருந்து அதே நாட்டின் İçel என்னும் இடம் வரை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை துருக்கி நாட்டுக்குள்ளேயே அடங்கிவிடுகிறது. இதன் மொத்த நீளம் 1,188 கிலோமீட்டர்.
இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.