![]() 2014 ஆசியக்கிண்ணத்தின் சின்னம் | |
நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்ட அவை |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | சுழல்முறை |
நடத்துனர்(கள்) | ![]() |
வாகையாளர் | ![]() |
மொத்த பங்கேற்பாளர்கள் | 5 |
மொத்த போட்டிகள் | 11 |
தொடர் நாயகன் | ![]() |
அதிக ஓட்டங்கள் | ![]() |
அதிக வீழ்த்தல்கள் | ![]() |
ஆசியக் கிண்ணம் 2014, (2014 Asia Cup) ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளான ஆசியக்கிண்ணத்தின் 12வது போட்டித் தொடர் ஆகும். இது 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 முதல் மார்ச் 8 வரை வங்காளதேசத்தில் நடைபெற்றது. இதற்கு முந்தைய போட்டியில் பாக்கித்தான் வெற்றி பெற்றிருந்தது.[3]
ஆசியாவின் நான்கு தேர்வுப் போட்டிப் பங்காளர்களான இந்தியா, பாக்கித்தான், இலங்கை, வங்காளதேசம் மற்றும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் துணை உறுப்பினரான ஆப்கானித்தான் ஆகிய அணிகள் இப்போட்டித்தொடரில் பங்குபற்றின. ஆப்கானித்தான் அணியினர் முதன்முதலாக ஓர் 50 பந்துமாற்றப் போட்டியில் பங்கேற்றனர். மொத்தம் 11 ஆட்டங்கள் இடம்பெற்றன.[4] மார்ச் 8 இல் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாக்கித்தான் அணியை 5 இலக்குகளால் வென்று ஆசியக் கிண்ணத்தை ஐந்தாவது தடவையாகப் பெற்றுக் கொண்டது.[5]
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
---|---|---|---|---|
இந்திய அணிக்கு தலைவராக மகேந்திர சிங் தோனி இருந்தும் காயங்கள் காரணமாக விளையாட இயலாது போனதால் விராட் கோலி தலைவராகவும் தினேஷ் கார்த்திக் குச்சிக் காப்பாளராகவும் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளனர். சகீப் அல் அசனுக்கு ஓராட்டம் ஆடத் தடை இருப்பதால் இந்தியா, ஆப்கானித்தான் உடனான இரு ஆட்டங்களில் ஆட மாட்டார். தமீம் இக்பால் வங்காளதேச அணியிலிருந்து காயங்கள் காரணமாக விளையாடமாட்டார்.[12]
மூலம்: கிரிக்இன்ஃபோ [13]
அணி | வி | வெ | தோ | முஇ | நிஓவி | பு |
---|---|---|---|---|---|---|
![]() |
4 | 4 | 0 | 0 | +0.773 | 17 |
![]() |
4 | 3 | 1 | 0 | +0.349 | 13 |
![]() |
4 | 2 | 2 | 0 | +0.450 | 9 |
![]() |
4 | 1 | 3 | 0 | -1.278 | 4 |
![]() |
4 | 0 | 4 | 0 | -0.259 | 0 |
எ
|
||
எ
|
||
எ
|
||
எ
|
||
எ
|
||
மொமினுல் அக் 50 (72)
முகம்மது நபி (துடுப்பாட்டக்காரர்) 3/44 (9.4 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ
|
||
எ
|
||
எ
|
||
அனாமுல் அக் 100 (132)
சயீத் அஜ்மல் 2/61 (10 பந்துப் பரிமாற்றங்கள்) |
அகமது சேசாட் 103 (123)
மொனிமுல் அக் 2/37 (9 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ
|
||
எ
|
||
அனாமுல் அக் 49 (86)
அசான் பிரியஞ்சன் 2/11 (3 பந்துப் பரிமாற்றங்கள்) |
எ
|
||
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)