நாட்கள் | 27 ஆகத்து – 11 செப்டம்பர் 2022 |
---|---|
நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | பன்னாட்டு இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | தொடர்-சுழல், வெளியேற்றம் |
நடத்துனர்(கள்) | ஐக்கிய அரபு அமீரகம்[a] |
வாகையாளர் | இலங்கை (6-ஆம் தடவை) |
இரண்டாமவர் | பாக்கித்தான் |
மொத்த பங்கேற்பாளர்கள் | 6 |
மொத்த போட்டிகள் | 13 |
தொடர் நாயகன் | வனிந்து அசரங்கா |
அதிக ஓட்டங்கள் | முகம்மது ரிசுவான் (281) |
அதிக வீழ்த்தல்கள் | புவனேசுவர் குமார் (11) |
ஆசியக் கிண்ணம் 2022 (2022 Asia Cup) என்பது ஆசியக் கிண்ணத் துடுப்பாட்டத் போட்டியின் 15வது பதிப்பாகும். இத்தொடர் 2022 ஆகத்து, செப்டம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பன்னாட்டு இருபது20 (இ20ப) பன்னாட்டுப் போட்டிகளாக விளையாடப்பட்டது.[1][2] தொடக்கத்தில் 2020 செப்டம்பரில் நடத்தத் திட்டமிடப்பட்டது, ஆனாலும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது.[3] பின்னர் 2021 சூன் மாதத்தில் இலங்கையில் நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டு,[4] மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.[5] 2022 போட்டிகளை நடத்துவதற்கான உரிமையைத் தக்கவைத்த பிறகு, பாக்கித்தான் போட்டியை நடத்தத் திட்டமிடப்பட்டது.[6] இருப்பினும், அக்டோபர் 2021 இல், ஆசியத் துடுப்பாட்ட அவை இலங்கை 2022 போட்டியை நடத்தும் என்று அறிவித்தது,[7] 2023 போட்டிகளை பாக்கித்தான் நடத்தும்.[8]
இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக போட்டியை நடத்தும் நிலையில் அந்நாடு இருக்காது என்று இலங்கை துடுப்பாட்ட வாரியம் 2022 சூலை 21 அன்று அறிவித்தது.[9][10] 2022 சூலை 27 அன்று, போட்டி அமீரகத்தில் விளையாடப்படும் என்று ஆசியத் துடுப்பாட்ட அவை உறுதிப்படுத்தியது,[11] இலங்கை போட்டியை நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டது.[12] போட்டிக்கான விளயாட்டரங்குகள் 2022 ஆகத்து 2 அன்று அறிவிக்கப்பட்டது.[13]
நடப்பு வாகையாளரான இந்திய அணி,[14] இத்தொடரில் சூப்பர் நான்கு நிலையில் தொடரில் இருந்து வெளியேறியது.[15] இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாக்கித்தானை 23 ஓட்டங்களால் வென்று, ஆறாவது தடவையாக ஆசியக் கிண்ணத்தை வென்றது.[16]
தகுதிகள் | நாள் | தகுதி பெற்றவை | |
---|---|---|---|
ஐசிசி முழு உறுப்புரிமை | பொருத்தமில்லை | ||
தகுதியாளர் | ஆகத்து 2022 | ||
மொத்தம் | 6 |
தகுதிகாண் சுற்று 2022 ஆகத்து மாதத்தில் இடம்பெற்றது.[17] 2020 ஏசிசி மேற்குப் பிராந்திய இ20 தொடரில் இருந்து முன்னேறிய[18] ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் குவைத்திற்கும் இடையிலும், 2020 ஏசிசி கிழக்குப் பிராந்திய இ20 போட்டிகளில் இருந்து முன்னேறிய[19] சிங்கப்பூர், ஆங்காங் அணிகளுக்கிடையே தகுதிகாண் சுற்று இடம்பெற்றது. இதில், ஆங்காங் அணி முதலிடத்தில் வந்து ஆசியக் கிண்ணப் போட்டிக்குத் தெரிவானது.[20]
ஐக்கிய அரபு அமீரகம் | ||
---|---|---|
துபாய் | சார்ஜா | |
துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் | சார்ஜா துடுப்பாட்ட அரங்கம் | |
ஆள்கூறுகள்: 25°2′48″N 55°13′8″E / 25.04667°N 55.21889°E | ஆள்கூறுகள்: 25°19′50.96″N 55°25′15.44″E / 25.3308222°N 55.4209556°E | |
இருக்கைகள்: 25,000 | இருக்கைகள்: 16,000 | |
ஆட்டங்கள்: 10 | ஆட்டங்கள்: 3 | |
நிலை | அணி | வி | வெ | தோ | ச | மு.இ | புள்ளி | நிஓவி |
---|---|---|---|---|---|---|---|---|
1 | இந்தியா | 2 | 2 | 0 | 0 | 0 | 4 | 1.096 |
2 | பாக்கித்தான் | 2 | 1 | 1 | 0 | 0 | 2 | 3.811 |
3 | ஆங்காங் | 2 | 0 | 2 | 0 | 0 | 0 | −4.875 |
எ
|
||
எ
|
||
பாபர் அயாட் 41 (35)
புவனேசுவர் குமார் 1/15 (3 நிறைவுகள்) |
எ
|
||
நிசாக்கத் கான் 8 (13)
சதாப் கான் 4/8 (2.4 நிறைவுகள்) |
நிலை | அணி | வி | வெ | தோ | ச | மு.இ | புள்ளி | நிஓவி |
---|---|---|---|---|---|---|---|---|
1 | ஆப்கானித்தான் | 2 | 2 | 0 | 0 | 0 | 4 | 2.467 |
2 | இலங்கை | 2 | 1 | 1 | 0 | 0 | 2 | −2.233 |
3 | வங்காளதேசம் | 2 | 0 | 2 | 0 | 0 | 0 | −0.576 |
எ
|
||
எ
|
||
எ
|
||
குசல் மெண்டிசு 60 (37)
எபாடொட் ஒசைன் 3/51 (4 நிறைவுகள்) |
நிலை | அணி | வி | வெ | தோ | மு.இ | புள்ளி | நிஓவி |
---|---|---|---|---|---|---|---|
1 | இலங்கை | 3 | 3 | 0 | 0 | 6 | 0.701 |
2 | பாக்கித்தான் | 3 | 2 | 1 | 0 | 4 | −0.279 |
3 | இந்தியா | 3 | 1 | 2 | 0 | 2 | 1.607 |
4 | ஆப்கானித்தான் | 3 | 0 | 3 | 0 | 0 | −2.006 |
இறுதிப் போட்டிக்குத் தெரிவு
எ
|
||
ரகுமானுல்லா குர்பாஸ் 84 (45)
தில்சான் மதுசங்க 2/37 (4 நிறைவுகள்) |
எ
|
||
எ
|
||
ரோகித் சர்மா 72 (41)
தில்சான் மதுசங்க 3/24 (4 நிறைவுகள்) |
எ
|
||
இப்ராகிம் சத்ரன் 35 (37)
ஆரிசு ரவூஃப் 2/26 (4 நிறைவுகள்) |
எ
|
||
எ
|
||
எ
|
||
முகம்மது ரிசுவான் 55 (49)
பிரமோது மதுசன் 4/34 (4 நிறைவுகள்) |
வீரர் | இன்னிங்சு | ஓட்டங்கள் | சராசரி | ஓ.வி | கூ.ஓ |
---|---|---|---|---|---|
முகம்மது ரிசுவான் | 6 | 281 | 56.20 | 117.57 | 78* |
விராட் கோலி | 5 | 276 | 92.00 | 147.59 | 122* |
இப்ராகிம் சத்ரன் | 5 | 196 | 65.33 | 104.25 | 64* |
பானுக்க ராசபக்ச | 6 | 191 | 47.75 | 149.21 | 71* |
பத்தும் நிசங்க | 5 | 173 | 34.60 | 115.33 | 55* |
இற்றை: 11 செப்டம்பர் 2022[35] |
வீரர் | இன்னிங்சு | இலக்குகள் | நிறைவுகள் | BBI | Econ. |
---|---|---|---|---|---|
புவனேசுவர் குமார் | 5 | 11 | 19 | 5/4 | 6.05 |
வனிந்து அசரங்கா | 6 | 9 | 23 | 3/21 | 7.39 |
முகமது நவாஸ் | 6 | 8 | 18.4 | 3/5 | 5.89 |
சதாப் கான் | 5 | 8 | 18.4 | 4/8 | 6.05 |
ஆரிசு ரவூஃப் | 6 | 8 | 20 | 3/29 | 7.65 |
இற்றை: 11 செப்டம்பர் 2022[36] |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)