ஆசியாவின் பரபரப்பான வானூர்தி நிலையங்களின் பட்டியல் (List of the busiest airports in Asia) இது, ஆசியாவின் ஆண்டு முழுவதும் பயணிகளால் பரபரப்பு மிகுந்து காணப்படும், வானூர்தி நிலையங்களின் பட்டியலாகும்.
2015 புள்ளிவிவரங்கள்
[தொகு]
பின்வருமாறு, வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழுவின் முழு ஆண்டின் புள்ளிவிவரங்கள் அமைந்துள்ளது.[1]
உயர் படிமை |
வானூர்தி நிலையம் |
அமைவிடம் |
நாடு |
குறியீடு ஐஏடிஏ/ஐசிஏஒ |
மொத்தப் பயணிகள் |
% மாற்றம்
|
1. |
பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் |
சாவ்யங்-சுன்யி, பெய்ஜிங் |
சீனா |
பிஈகே/இசட்பிஏஏ PEK/ZBAA |
90,203,000 |
4.4%
|
2. |
துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
அல் கரூத், துபாய் |
ஐக்கிய அரபு அமீரகம் |
டிஎக்ஸ்பி/ஒஎம்டிபி DXB/OMDB |
78,014,838 |
10.7%
|
3. |
அனேடா வானூர்தி நிலையம் |
ஓடா, டோக்கியோ |
சப்பான் |
எச்என்டி/ஆர்ஜேடிடி HND/RJTT |
75,300,000 |
3.5%
|
4. |
ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
செக் லேப் கோக், தீவுகள் |
ஆங்காங்
|
எச்கேஜி/விஎச்எச்எச் HKG/VHHH |
68,488,000 |
8.1%
|
5. |
சாங்காய் புடோங் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
புடாங், சாங்காய் |
சீனா |
பிவிஜி/இசட்எஸ்பிடி PVG/ZSPD |
59,700,000 |
17.7%
|
6. |
சுகர்ணோ-ஹத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம் |
செங்கரெங், பன்டென் |
இந்தோனேசியா |
சிஜிகே/டபிள்யூஐஐஐ CGK/WIII |
57,000,000 |
0%
|
7. |
சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் |
சாங்கி, கிழக்கு |
சிங்கப்பூர் |
எஸ்ஐஎன்/டபிள்யூஎஸ்எஸ்எஸ் SIN/WSSS |
55,448,964 |
2.5%
|
8. |
குவாங்சோ பையுன் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
பையுன்-ஹாடு, கங்க்ஜோ, குவாங்டாங் |
சீனா |
சிஏஎன்/இசட்ஜிஜிஜி CAN/ZGGG' |
55,200,000 |
0.8%
|
9. |
சுவர்ணபூமி வானூர்தி நிலையம் |
பேங் பிலி, சமுத் பராகன் |
தாய்லாந்து |
பிகேகே/விடிபிஎஸ் BKK/VTBS |
52,918,785 |
14.8%
|
10. |
சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
யுங், இஞ்சியோன் |
தென் கொரியா |
ஐசிஎன்/ஆர்கேஎஸ்ஐ ICN/RKSI |
49,281,220 |
8.3%
|
11. |
கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
சிப்பாங், சிலாங்கூர் |
மலேசியா |
கேயூஎல்/டபிள்யூஎம்கேகே KUL/WMKK |
48,915,655 |
0%
|
12. |
இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
தில்லி |
இந்தியா |
டிஈஎல்/விஐடிபி DEL/VIDP |
48,424,165 |
18%
|
13. |
செங்டூ சுவாங்லியு பன்னாட்டு வானூர்தி நிலையம் |
சுவாங்லியு-வூவ், செங்டூ, சிச்சுவான் |
சீனா |
சிடியூ/இசட்யூயூயூ CTU/ZUUU |
42,244,842 |
12.0%
|
14. |
சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
மும்பை, மகாராட்டிரம் |
இந்தியா |
பிஒஎம்/விஏபிபி BOM/VABB |
40,637,377 |
16.1%
|
2011 புள்ளிவிவரங்கள்
[தொகு]
2010 புள்ளிவிவரங்கள்
[தொகு]
2009 புள்ளிவிவரங்கள்
[தொகு]
2008 புள்ளிவிவரங்கள்
[தொகு]