ஆச்சார்யா தேவ்வரத் | |
---|---|
20ஆவது குஜராத் ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 சூலை 2019 | |
குடியரசுத் தலைவர் | ராம் நாத் கோவிந்த் |
முன்னையவர் | ஓம் பிரகாஷ் கோலி |
18ஆவது இமாச்சலப் பிரதேச ஆளுநர் | |
பதவியில் 12 ஆகத்து 2015 – 21 சூலை 2019 | |
முன்னையவர் | கல்யாண் சிங் |
பின்னவர் | கல்ராஜ் மிஸ்ரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 சனவரி 1959[1] சமல்கா, பஞ்சாப், இந்தியா (இன்று அரியானா)[1] |
ஆச்சார்யா தேவ்வரத் (பிறப்பு 18 ஜனவரி 1959) என்பவர் இந்தியக் கல்வியாளர் ஆவார். இவர் ஆகத்து 2015 முதல் சூலை 2019 முதல் வரை குஜராத்தின் ஆளுநராக பணியாற்றினார். இவர் ஆரிய சமாஜம் பிரசாரக்கவும் அரியானாவின் குருசேத்திரத்தில் உள்ள குருகுலம் ஒன்றின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2][3][4]
குஜராத்தின் ஆளுநராக இருந்த இவர், குஜராத் மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் இருந்தார்.
சூன் 2019-ல் இவர் குஜராத்தின் ஆளுநராக ஓம் பிரகாஷ் கோலிக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.[5]