ஆஞ்சநேயா | |
---|---|
![]() | |
இயக்கம் | என். மகாராஜன் |
தயாரிப்பு | எசு. எசு. சக்ரவர்த்தி |
கதை | என். மகாராஜன் |
இசை | மணி சர்மா |
நடிப்பு | அஜித் குமார் மீரா ஜாஸ்மின் ரகுவரன் ஜெயப்பிரகாசு ரெட்டி ஆதித்யா பொன்னம்பலம் |
ஒளிப்பதிவு | செல்வகுமார் |
படத்தொகுப்பு | வாசு-சலீம் |
வெளியீடு | 24 அக்டோபர் 2003 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆஞ்சநேயா (Anjaneya) 2003ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். என். மகாராஜன் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமார், கதாநாயகியாக மீரா ஜாஸ்மின் மற்றும் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் ஜெயப்பிரகாசு ரெட்டி, ரகுவரன், ஆதித்யா, ரமேஷ் கண்ணா, கோவை சரளா, வினு சக்ரவர்த்தி, பொன்னம்பலம், அனு ஹாசன், பாண்டு, சீதா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு மணி சர்மா இசை அமைத்துள்ளார்.[1][2][3]