ஆட்சிக்காலம்

ஆட்சிக் காலம் (regnal year) என்பது, ஒருவர் நாட்டின் (முடியாட்சி) மன்னராக முடி சூடிக்கொண்ட நாளிலிருந்து முடி துறக்கும் வரையான காலமாகும். பொதுவாக ஒரு மன்னர் ஒரு நாட்டை ஆட்சி செய்த காலத்தைக் குறிக்கிறது.

பெயர்க் காரணம்

[தொகு]

இலத்தீன் மொழியில் ரெக்னம் (regnum) என்பதற்கு இராச்சியம் அல்லது ஆட்சி என்பர். ஆட்சிக் காலம், ஒரு முடியாட்சி மன்னர் ஒரு நாட்டின் ஆட்சியை ஏற்றுக் கொண்ட நாள் முதல் கணக்கிடப்படுகிறது.[1]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Medieval Studies: An Introduction, ed. James M. Powell (Syracuse, NY: Syracuse University Press, 1992), p. 267

வெளி இணைப்புகள்

[தொகு]