ஆண்களை நம்பாதே

ஆண்களை நம்பாதே
இயக்கம்கே. அலெக்சுபாண்டியன்
தயாரிப்புஈசுவரி சுப்பிரமணியம்
சுந்தரி செல்லப்பன்
இசைதேவேந்திரன்
நடிப்புபாண்டியன்
ரேகா
ரம்யா கிருஷ்ணன்
செந்தில்
சார்லி
வெளியீடு1987
மொழிதமிழ்

ஆண்களை நம்பாதே (Aankalai Nambathey) 1987 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் தேதியன்று வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] அறிமுக இயக்குநர் கே. அலெக்சு பாண்டியன் இயக்கிய[2] இத்திரைப்படத்தில் பாண்டியன், ரேகா, ரம்யா கிருஷ்ணன், சார்லி, செந்தில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் தேவேந்திரன் படத்திற்கு இசையமைத்தார்.[3][4]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஆண்களை நம்பாதே / Aankalai Nambathey (1987)". Screen 4 Screen. Archived from the original on 7 November 2023. Retrieved 9 August 2022.
  2. "Wayward". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 3 July 1987. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870703&printsec=frontpage&hl=en. 
  3. "Aankalai Nambathey". JioSaavn. 30 November 1987. Archived from the original on 26 May 2022. Retrieved 9 August 2022.
  4. "Aangale Nambathey Tamil Film LP Vinyl record by Devendran". Mossymart. Archived from the original on 27 October 2021. Retrieved 23 September 2021.

வெளியிணைப்புகள்

[தொகு]