ஆண்ட்வெப்

ஆண்ட்வெப்
AntWeb
வலைத்தள வகைஉயிர்ப்பன்மயம் தரவுத்தளம்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
உரிமையாளர்திட்டத்தலைவர்: பிரைன் பிசர்
வணிக நோக்கம்இல்லை
உள்ளடக்க உரிமம்படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் குறிப்பிடுதல் - அதே மாதிரிப் பகிர்தல்
வெளியீடு2002
உரலிwww.antweb.org


ஆண்ட்வெப் (AntWeb=எறும்புவலை) என்பது எறும்புகள் பற்றிய முன்னணி தகவல்களைக் கொண்ட இணையத் தரவுத்தளமாகும். இது எறும்பு மாதிரிகள் படங்கள் மற்றும் பதிவுகள் மற்றும் இயற்கை வரலாற்றுத் தகவல்களைச் சேமித்துள்ளது. நவம்பர் 2014 நிலவரப்படி 35,000 உயிரலகு எறும்புகளில் 490,000க்கும் மேற்பட்ட மாதிரிகளை ஆவணப்படுத்துகிறது.[1] இது 2002-ல் பிரையன் எல். பிஷரால் அமைக்கப்பட்டது. மேலும் இதை நிறுவ அமெரிக்க டாலர்கள் 30,000 செலவானது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "AntWeb". AntWeb Statistics. Archived from the original on 27 October 2014. Retrieved Nov 30, 2014.
  2. Rex Dalton (July 17, 2003). "Ants join online colony to boost conservation efforts". Nature. http://www.antweb.org/Nature_AntWeb_news.pdf. பார்த்த நாள்: April 21, 2011. 

வெளி இணைப்புகள்

[தொகு]