ஆதித்யா | |
---|---|
பிறப்பு | ஆதித்யா மேனன் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2003 இல் இருந்து |
ஆதித்யா (ஆங்கில மொழி: Adithya,பிறப்பு ஏப்ரல் 6 , 1974), இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்பட நடிகராவார்.[1]
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2003 | ஆஞ்சனேயா | சிவா | தமிழ் | |
2003 | ஜே ஜே | சிவராம் | தமிழ் | |
2003 | வாமனாபுரம் பஸ்ரூட் | காரிபிடி கோபி | மலையாளம் | |
2004 | சத்ரபதி | சிவா | தமிழ் | |
2004 | நெறஞ்ச மனசு | இன்ஸ்பெக்டர் ஆதித்யா | தமிழ் | |
2004 | வான்டெடு | மலையாளம் | ||
2004 | மாம்பசகாலாம் | மருத்துவர் ரகுராம் | மலையாளம் | |
2005 | அறிந்தும் அறியாமலும் | எசிபி தியாகராஜன் | தமிழ் | |
2005 | தாஸ் | அன்வர் | தமிழ் | |
2005 | பென் ஜான்சன் | வீட்டுகாடன் வேலாயுதம் | மலையாளம் | |
2005 | பஸ் கண்டெக்டர் | எஸ்.ஜ சாஜன் ஜார்ஜ் | மலையாளம் | |
2006 | ஆதி | அப்துல்லா | தமிழ் | |
2006 | கேடி | ஆதி | தமிழ் | |
2006 | வட்டாரம் | இன்ஸ்பெக்டர் | தமிழ் | |
2006 | பொய் | விஷ்ணு | தமிழ் | |
2006 | கிலுக்கம் கிலுகிலுக்கம் | சிவாசதிரா பன்னிக்கர் | மலையாளம் | |
2006 | ரஷ்டெரம் | அமீர் பாய் | மலையாளம் | |
2006 | பாஜகுதிரா | டெரோஸ்ட் | மலையாளம் | குயிஸ்ட் அப்பரான்சி |
2006 | பார்கவா சாரிதம் மூணம் கான்டம் | மாரியப்பன் | மலையாளம் | |
2006 | சாக்கு ரண்டாமன் | பிரிந்து கோபி | மலையாளம் | |
2007 | பில்லா | அனில் மினூன் | தமிழ் | |
2008 | இன்பா | தமிழ் | ||
2008 | திருத்தம் | தமிழ் | ||
2009 | வில்லு | ராகா | தமிழ் | |
2009 | பில்லா | ஆதித்யா | தெலுங்கு | |
2009 | குளிர் 100 டிகிரி | தமிழ் | ||
2009 | தநா - அல - 07 - 4777 | தமிழ் | ||
2010 | அசல் | தமிழ் | ||
2010 | தான்தோன்னி | மலையாளம் | ||
2010 | கனகவேல் காக்க | கருணாகரன் | தமிழ் | |
2010 | சிங்கம் | வைகுண்டம் | தமிழ் | |
2010 | பௌர்ணமி நாகம் | தமிழ் | ||
2010 | ஆகன் கசர்கோடு காதர் பாய் | அலி கான் | மலையாளம் | |
2010 | ஆட்ட நாயகன் | தமிழ் | ||
2010 | சிம்மா | கோபி | தெலுங்கு | |
2011 | கலெக்டர் | மலையாளம் | ||
2011 | ரா ரா | தணா | தமிழ் | |
2011 | நான் சிவனாகிறேன் | தமிழ் | படப்பிடிப்பு | |
2011 | திமிராட்டம் | தமிழ் | படப்பிடிப்பு | |
2011 | சிகப்பு நிலா | தமிழ் | படப்பிடிப்பு | |
2011 | கஷ்டம் | தெலுங்கு | படப்பிடிப்பு | |
2011 | டூகுடு | தெலுங்கு | ||
2011 | ஈகா | தெலுங்கு | படப்பிடிப்பு | |
2011 | மகாதேவ நாயுடு | தெலுங்கு | படப்பிடிப்பு |