ஆதி புராணம் (Ādi purāṇa ) சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதர் எனப்படும் ரிசப தேவரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நூலாகும். இதனை கிபி 9 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியில் இயற்றியவர் ஜினசேனர் ஆவர்.
இந்த படைப்பு தனது தனித்துவமான பாணியில் ஒரு ஆன்மாவின் புனித யாத்திரை முழுமையையும், முக்தி அடைவதையும் மையமாகக் கொண்டுள்ளது. ரிசபதேவரின் மகன்களான இரண்டு சகோதரர்களான பரதன் மற்றும் பாகுபலி இராச்சிய அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டத்தையும் விவரிக்கிறது.
ஆட்சி அதிகாரப் போட்டியில் பாகுபலி வெற்றிபெறும் போது, அவர் தனது சகோதரர் பரதனுக்கு ஆதரவாக உலகியலை கைவிடுகிறார். பின்னர் பாகுபலி துறவறம் மேற்கொண்டு நாட்டை விட்டு வெளிச்செல்கிறார்.
Jain, Champat Rai (2008), "XI: Bahubali", Risabha Deva - The Founder of Jainism , Bhagwan Rishabhdeo Granth Mala, ISBN 978-8177720228
Caillat, Colette; Balbir, Nalini (2008), Jaina Studies: Volume 9 of Papers of the XIIth World Sanskrit Conference, held in Helsinki, Finland (13 - 18 July, 2003) , Motilal Banarsidass Publisher, ISBN 9788120832473
Adipurana , vol. 2, Bhāratīya Jñānapīṭha, 2007, ISBN 978-81-263-0922-1
Granoff, Phyllis (1993) [1990], The Clever Adulteress and Other Stories: A Treasury of Jaina Literature , Motilal Banarsidass , ISBN 81-208-1150-X
Adipurana , vol. 1, Bhartiya Jnanpith, ISBN 978-81-263-1604-5
Jaini, Padmanabh S. (1998) [1979], The Jaina Path of Purification , தில்லி : Motilal Banarsidass , ISBN 81-208-1578-5
Singh, Upinder (2016), A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century , Pearson Education , ISBN 978-93-325-6996-6
சமணக் கடவுளர்கள் சமண மெய்யியல்
சமண நெறிகள்
அறிவாய்வியல்
சமண மெய்யியல்
சமண அண்டவியல்
கர்மக் கோட்பாடு
கரும வகைகள்
கருத்தின் காரணங்கள்
குணங்களுக்கான அடிப்படை
வஸ்து
தத்துவம்
உலகின் அடிப்படை உண்மை
பந்தம்
சம்வரம்
நிர்ஜரா
மோட்சம்
இறப்பு
துயரம்
இரத்தினாத்திரயம்
கஷாயம்
விலங்குரிமை
சமணப்பிரிவுகளும், உட்பிரிவுகளும்
திகம்பரர்
மூலசங்கம்
தாரணை
பிஸ்பந்தி
திகம்பர குருபரம்பரை
யாபனியா
சுவேதாம்பரர்
உருவ வழிபாடு
ஸ்தானகவாசீ
சுவேதாம்பர குருபரம்பரை
சமயப் பழக்கவழக்கங்கள்
வடக்கிருத்தல்
தியானம்
துறவறம்
சைவ உணவு
உண்ணாநோன்பு
சமணச் சடங்குகள்
சமண விழாக்கள்
உபாதானம்
தவம்
சுய பரிசோதனை
சமண இலக்கியங்கள் சமணச் சின்னங்கள் துறவறம் சமண அறிஞர்கள்
வீரசேனர்
ஜினசேனர்
குணபத்திரர்
நளினிபல்பீர்
கோலெட்டீ (Colette Caillat)
சாந்தாபாய்
ஜான் இ. கார்ட்
பால் துண்டாஸ்
வீரசந்த் காந்தி
ஹெர்மன் ஜோகோபி
சம்பத்ராய் ஜெயின்
பத்மநாப ஜெயின்
ஜெர்ரி டி. லாங்
ஹம்பா நாகராஜய்யா
சலௌதியா பஸ்தோரினோ
பால் பாட்டீல்
ஜினேந்திர வர்னி
சமணச் சமூகம்
சிரமணர்கள்
சரகர்கள்
தமிழ்ச் சைனர்
அமைப்புகள்
திகம்பர ஜெயின் மகாசபை
விஸ்வ ஜெயின் சம்மேளனம்
வட அமெரிக்கா ஜெயினர்கள் சங்கம்
உலக நாடுகளில்
இந்தியாவில் சமணம் வெளிநாடுகளில்
இலங்கையில் சமணம்
கனடாவில் சமணம்
ஐரோப்பாவில் சமணம்
ஐக்கிய அமெரிக்காவில் சமணம்
ஜப்பானில் சமணம்
சிங்கப்பூரில் சமணம்
ஹாங்காங்கில் சமணம்
பாகிஸ்தானில் சமணம்
பெல்ஜியத்தில் சமணம்
ஆப்பிரிக்காவில் சமணம்
தென்கிழக்காசியாவில் சமணம்
ஆஸ்திரேலியாவில் சமணம்
சமணம் மற்றும் அரச குலங்கள் மற்றும் பேரரசுகள் தொடர்புடைவைகள் பட்டியல்கள் Navboxes