ஆதொண்டை

ஆதொண்டை
Flowers and leaves of Capparis zeylanica
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. zeylanica
இருசொற் பெயரீடு
Capparis zeylanica
L
வேறு பெயர்கள்
  • Capparis acuminata Roxb.
  • Capparis acuminata De Wild., nom. illeg.
  • Capparis aeylanica Roxb.
  • Capparis aurantioides C.Presl
  • Capparis crassifolia Kurz
  • Capparis dealbata DC.
  • Capparis erythrodasys Miq.
  • Capparis hastigera Hance
  • Capparis hastigera var. obcordata Merr. & F.P.Metcalf
  • Capparis horrida L.f.
  • Capparis horrida var. erythrodasys (Miq.) Miq.
  • Capparis horrida var. paniculata Gagnep.
  • Capparis latifolia Craib
  • Capparis linearis Blanco, nom. illeg.
  • Capparis myrioneura var. latifolia Hallier f.
  • Capparis nemorosa Blanco, nom. illeg.
  • Capparis polymorpha Kurz
  • Capparis quadriflora DC.
  • Capparis rufescens Turcz.
  • Capparis subhorrida Craib
  • Capparis swinhoii Hance
  • Capparis terniflora DC.
  • Capparis wightiana Wall., nom. inval.
  • Capparis xanthophylla Collett & Hemsl.
Wagheti Vyagranakhi
ஆதொண்டைக் காய்கள்

ஆதொண்டை (Capparis) என்பது முள்ளுள்ள ஒரு கொடி ஆகும். இந்தத் தாவரம் இந்திய துணைக்கண்டப்பகுதியிலும், சீனாவின் ஒரு சில பகுதிகளிலும் காணப்படுகிறது.[1] இது புதர் போல் வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகளின் மேல் வண்ணத்துப்பூச்சிகள் முட்டையை இட்டுச்செல்லுகின்றன. இத்தாவரம் எலிகளின் வயிற்றுப்போக்கினைக் குணப்படுத்த உதவுகின்றது.[2]

இது வேலிகளிலும் தனிமரங்களின் மீதும் படர்ந்திருக்கும். பூத்திருக்கும்போது மிகவும் அழகாகத் தோன்றும். இலை தனியிலை; இலையடிச் செதில் முள்ளாக மாறி இருக்கும். இளம் பாகங்களைத் துருப்போன்ற நிறமுள்ள நுண் மயிர் மூடியிருக்கும். புறவிதழ் 4; அகவிதழ் 4. கேசரம் பல. சூலகம் சூல்காம்பின் முனையிலிருக்கும். கனி சற்று நீண்டு உருண்டிருக்கும். விதைகள் மிகப்பல. சுவர் ஒட்டு முறையில் அமைந்திருக்கும். காயை வற்றல் போடுவார்கள். இந்த தாவரத்தின் பாகங்கள் நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தபடுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]