ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2017 | |||||
![]() |
![]() | ||||
காலம் | 12 செப்டம்பர் – 13 அக்டோபர் 2017 | ||||
தலைவர்கள் | விராட் கோலி | ஸ்டீவ் சிமித் | |||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் இந்தியா 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ரோகித் சர்மா (296) | ஆரன் பிஞ்ச் (250) | |||
அதிக வீழ்த்தல்கள் | குல்தீப் யாதவ் (7) | நேத்தன் கூல்ட்டர்-நைல் (10) | |||
தொடர் நாயகன் | ஹர்திக் பாண்ட்யா (இந்) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடர் 1–1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது. | ||||
அதிக ஓட்டங்கள் | கேதார் யாதவ் (27) | மோயிசசு இன்றிக்கெசு (70) | |||
அதிக வீழ்த்தல்கள் | ஜஸ்பிரித் பும்ரா (3) | ஜேசன் பெக்ரென்டோர்ப் (4) |
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி 207 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் பங்குபெற்றியது.[1][2][3][4] இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (BCCI) 2017 செப்டம்பரில் இத்திகதிகளை உறுதி செய்தது.[5][6] ஒருநாள் போட்டிகளுக்கு முன்பதாக, ஆத்திரேலியா இந்தியாவின் போர்டு குடியரசுத்தலைவர் XI அணியுடன் 50-ஓவர் பயிற்சிப் போட்டியில் கலந்து கொண்டு, 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[7] ஒரு-நாள் போட்டித்தொடரில் இந்தியா 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ஐசிசி ஒரு-நாள் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றது.[8] பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் (ICC) புதிய ஆட்ட முறைமைகளின் படி, நடுவர் முடிவு மீளாய்வு முறைமை முதற்தடவையால் இத்தொடரின் இ20ப போட்டி ஒன்றில் சோதிக்கப்பட்டது.[9] இ20ப தொடர் 1-1 என்ற கணக்கில் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.[10]
ஆகஸ்ட் 2017 ல் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவின் அணியில் இருந்து ஜோஷ் ஹாஸ்லேவுட்டிற்குப் பதிலாக. கேன் ரிச்சர்ட்சன் ஆத்திரேலிய அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.[13][14]
எ
|
||
ஹர்திக் பாண்ட்யா 83d (66)
நேத்தன் கூல்ட்டர்-நைல் 3/44 (10 ஓவர்கள்) |
கிளென் மாக்சுவெல் 39 (18)
யுசுவேந்திரா சாகல் 3/30 (5 ஓவர்கள்) |
எ
|
||
விராட் கோலி 92 (107)
நேத்தன் கூல்ட்டர்-நைல் 3/51 (10 ஓவர்கள்) |
மார்க்கசு இசுட்டோயினிசு 62* (65)
புவனேசுவர் குமார் 3/9 (6.1 ஓவர்கள்) |
எ
|
||
எ
|
||
கேதார் யாதவ் 67 (69)
கேன் ரிச்சர்ட்சன் 3/58 (10 ஓவர்கள்) |
எ
|
||
ரோகித் சர்மா 125 (109)
ஆடம் சம்பா 2/59 (8 ஓவர்கள்) |
எ
|
||
ஆரன் பிஞ்ச் 42 (30)
குல்தீப் யாதவ் 2/16 (4 ஓவர்கள்) |
விராட் கோலி 22* (14)
நேத்தன் கூல்ட்டர்-நைல் 1/20 (2 ஓவர்கள்) |
எ
|
||
கேதார் யாதவ் 27 (27)
யேசன் பெரென்டோர்ப் 4/21 (4 ஓவர்கள்) |
மொய்சேசு இன்றிக்கெசு 62* (46)
புவனேசுவர் குமார் 1/9 (3 ஓவர்கள்) |
எ
|
||
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)