ஆத்து இலுப்பை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Ericales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | M. neriifolia
|
இருசொற் பெயரீடு | |
Madhuca neriifolia (Moon) H.J.Lam |
ஆத்து இலுப்பை (MADHUCA NERIIFOLIA) இது ஒரு பூக்கும் தாவர வகையில் இலுப்பை இனத்தில் அறியப்படும் மூலிகைத்தாவரம் ஆகும். இதன் குடும்பபெயர் செபொடிசு (Sapotaceae) என்பதாகும். இவை ஆசியப்பகுதியில் அமைந்துள்ள இலங்கை தீவுகளின் காடுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே காணப்படுகிறது.