ஆந்தோளிகா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4ஆவது சக்கரத்தின் 4ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். இவ்விராகத்தை மயூரத்வனி என்றும் அழைப்பர்.[ 1] [ 1] [ 2] [ 3]
ஆரோகணம் மத்தியமாவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
இது ஒரு ஔடவ இராகம் .
பஞ்சமம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும், உபாங்க இராகம் ஆகும்.
ஆந்தோளிகா இராகத்தின் ஆரோகணத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2 ), சுத்த மத்திமம்(ம1 ), பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி2 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
ஆந்தோளிகா இராகத்தின் அவரோகணத்தில் ஷட்ஜம், கைசிகி நிஷாதம் (நி2 ), சதுஸ்ருதி தைவதம்(த2 ), சுத்த மத்திமம்(ம1 ), சதுஸ்ருதி ரிஷபம்(ரி2 ), ஆகிய சுரங்கள் வருகின்றன.
கீர்த்தனை: ராக சுதாரஸ
இவற்றையும் பார்க்கவும்[ தொகு ]
Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music , CBH Publications, Trivandrum, Published 1990
B. Subba Rao, Raganidhi , The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996
↑ 1.0 1.1 Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
↑ Saregama Telugu. "Missamma Raga Sudharasa song" . youtube(videostreaming) . பார்க்கப்பட்ட நாள் 30 June 2014 .
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய