ஆனந்த ஆராதனை | |
---|---|
![]() | |
இயக்கம் | தினேஷ் பாபு |
தயாரிப்பு | டி. எசு. பிரசாத் |
இசை | மனோஜ் கியான் |
நடிப்பு | மோகன் சுகாசினி ஸ்ரீவித்யா லிசி |
ஒளிப்பதிவு | தினேஷ் பாபு |
வெளியீடு | 19 மார்ச்சு 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆனந்த ஆராதனை 1987 ஆவது ஆண்டில் தினேஷ் பாபு இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். டி. எசு. பிரசாத் தயாரித்த இத்திரைப்படத்தில் மோகன், சுகாசினி, ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1]
இத்திரைப்படத்திற்கு மனோஜ் கியான் இசையமைத்திருந்தனர்.[2][3] பாடல் வரிகளை கங்கை அமரன், வைரமுத்து, எம். ஜி. வல்லபன் ஆகியோர் எழுதியிருந்தனர்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
1. | "ஹே ஹே பாடப்போறேன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | ||||||||
2. | "நாளை நமதென" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | ||||||||
3. | "உறவே தள்ளாடுது" | எஸ். ஜானகி | ||||||||
4. | "என்ன சொல்ல" | எஸ் . பி. பாலசுப்பிரமணியம் | ||||||||
5. | "காலம் இனிய" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா |