ஆனந்தம் | |
---|---|
![]() | |
இயக்கம் | லிங்குசாமி |
தயாரிப்பு | ஆர். பி. சவுந்திரி |
கதை | லிங்குசாமி பிருந்தா சாரதி |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | மம்மூட்டி முரளி அப்பாஸ் தேவயானி ரம்பா சினேகா |
ஒளிப்பதிவு | ஆர்த்தர் எ. வில்சன் |
படத்தொகுப்பு | வி. ஜெய்சங்கர் |
கலையகம் | சூப்பர் குட் பிலிம்ஸ் |
வெளியீடு | மே 25, 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆனந்தம் 2001 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம். லிங்குசாமி இயக்கத்தில் ஆர்.பி. சவுத்திரி இப்படத்தைத் தயாரித்துள்ளார். இதனை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படத்தில் மம்மூட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா, டெல்லி கணேஷ் மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மே 25, 2001 இல் வெளியானது.[1][2]
எசு.ஏ. ராஜ்குமார் படத்திற்கு இசையமைத்தார்.[3] பாடலாசிரியராக யுகபாரதி அறிமுகமானார்.[4]