ஆன் லூயிஸ் பார்டாச், நியூஸ்வீக் பத்திரிக்கையின் புகழ்பெற்ற எழுத்தாளரும் ஆய்வாளரும் ஆவார்.[1] இவர் கியூபாவின் புரட்சியாளர் பிடல் காஸ்ரோவைப் பற்றியும் [2] சுவாமி விவேகானந்தரைப் பற்றியும் ஆராய்ந்து எழுதியுள்ளார். இவர் லியோ டால்ஸ்டாய், வில்லியம் ஜேம்ஸ்ஹென்றி மில்லர், ஜே. டி. சாலிங்கர் எனப் பலரும் சுவாமி விவேகானந்தரைப் பற்றி குறிப்பிட்ட கருத்துக்களைத் திரட்டியும் ஆராய்ந்தும் வருபவர்.[3]