ஆன்டிலோனாதா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | டெட்ரானாத்திடே
|
பேரினம்: | ஆன்டிலோனாதா பிரையண்ட், 1895[1]
|
இனம்: | ஆ. லூசிடா
|
இருசொற் பெயரீடு | |
ஆன்டிலோனாதா லூசிடா |
ஆன்டிலோனாதா (Antillognatha) என்பது ஆன்டிலோனாதா லூசிடா என்ற ஒற்றை சிற்றினத்தைக் கொண்ட நீண்ட-தாடை கொண்ட சிலந்திப் பேரினமாகும். ஒற்றை வகை இனமாகும். இது முதன்முதலில் 1945-இல் ஈ. பி. பிரையன்ட் என்பவரால் விவரிக்கப்பட்டது. இப்பேரினம் லா எசுப்பானியோலாவில் காணப்படுகிறது.[2][1]