ஆம்பள | |
---|---|
இயக்கம் | சுந்தர் சி |
தயாரிப்பு | விஷால் பிலிம் பேக்டரி(VFF)-விஷால் |
இசை | ஹிப்பாப் தமிழா |
நடிப்பு | விஷால் ஹன்சிகா மோட்வானி பிரபு |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆம்பள[1] 2015 ஆவது ஆண்டில் தமிழ்ப் பொங்கலன்று வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். இது சுந்தர் சி இயக்கிய படம். விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபு முன்னணிப் பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தானம் மற்றும் சதீஷ் நகைச்சுவையான பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கு பாடல்கள் இயற்றி இசையமைத்து இருப்பது ஹிப்பாப் தமிழா.