ஆயிரம் வாசல் இதயம் என்பது 1980 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். இதனை ஏ. ஜெகநாதன் இயக்கினார்.
படத்தில் சுதாகர், ராதிகா, ரோஜா ரமணி மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜனவரி 1, 1980 அன்று வெளியிடப்பட்டது.
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். [2][3]
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|
1. | "ஜெயிப்பேன் ஜெயிப்பேன்" | சசிரேகா, வாணி ஜெயராம் | ||
2. | "ஹே என் ஆச" | மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா | ||
3. | "மகராணி உன்னைத் தேடி" | எஸ். ஜானகி, பி. ஜெயச்சந்திரன் | ||
4. | "கிச்சு கிச்சு" | எஸ். ஜானகி |