ஆரிஜின்சு ஆப் அசு (நம்முடையத் தோற்றம்)(Origins of Us) என்பது பிபிசி 2 ஒளிபரப்பிய பிரித்தானியத் தொலைக்காட்சி ஆவணத் தொடராகும். இது மனித பரிணாமத்தைப் பற்றியது. இதனை ஆலிசு இராபர்ட் தொகுத்து வழங்கினார்.[1]
இந்தத் தொடர் மூன்று அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு மணிநேரம் ஓடக்கூடியது.