ஆரியத் தினெர்சுட்டீன் (Harriet Dinerstein) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 1985 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைப் பெற்றார்.[1][2] இவர் 1989 இல் நியூட்டன் இலேசி பியர்சு பரிசைப் பெற்றார்.[1][2][3][4] இவர் தன் அறிவியல் இளவல் பட்டத்தை 1975 இல் யேல் பல்கலைக்கழகத்திலும் 1980 இல் முனைவர் பட்டத்தைச் சாந்தகுரூசில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.[2] இப்போது இவர் அவுசுட்டீனில் உள்ள டெக்சாசு பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசியராக உள்ளார்.[1]
இவர் சிறப்பு ஆய்வு புலமைப் பரப்புகளாக விண்மின்களின் வேதியியல் ஆர்மைகள் (chemical abundances), கோளாக்க ஒண்முகில்கள், மலைப்பகுதிகள், மின்னணுவாக நீரகத்தாலானௌடுக்கணவெளி வளிமங்கள் ஆகியவை அமைகின்றன.[2]