ஆரியமான் பிர்லா தனிப்பட்ட தகவல்கள் முழுப்பெயர் ஆரியமான் விக்ரம் பிர்லா பிறப்பு 9 சூலை 1997 (1997-07-09 ) (அகவை 27) மும்பை , மகாராட்டிரம் , இந்தியா மட்டையாட்ட நடை இடது கை பங்கு மட்டையாளர் உறவினர்கள் Kumar Mangalam Birla (father)[ 1] உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி 2018–2019 ராஜஸ்தான் ராயல்ஸ் 2017–present மத்தியப் பிரதேச அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஆர்யமன் பிர்லா (பிறப்பு 9 ஜூலை 1997) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் .[ 2]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி[ தொகு ]
இவர் கோடீஸ்வரர்-தொழிலதிபர் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரும் பிர்லா குடும்ப உறுப்பினருமான குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆவார்.[ 3]
தற்போது மும்பை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் வணிகவியல் பட்டம் பெற்று வருகிறார்.[ 4]
துடுப்பாட்ட வாழ்க்கை[ தொகு ]
இவர் நவம்பர் 25, 2017 அன்று 2017–18 ரஞ்சி கோப்பையில் மத்திய பிரதேச அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.[ 5] ஜனவரி 2018 இல், 2018 ஐபிஎல் ஏலத்தில் இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலத்தில் எடுத்தது.[ 6] நவம்பர் 2018 இல், முதல் தரத் துடுப்பாட்டத்தில் தனது முதல் நூறு ஓடடங்கள் எடுத்தார்.[ 7] 2019 ஆம் ஆண்டில், மனநல பிரச்சினைகள் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்தார்.[ 8] 2020 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் விடுவித்தது. .[ 9]
↑ "Royal family to Rajasthan Royals: Kumar Mangalam Birla's son Aryaman Birla enters IPL" . 28 January 2018. Retrieved 28 January 2018 .
↑ "Aryaman Birla" . ESPN Cricinfo . Retrieved 25 November 2017 .
↑ "IPL auction: Kumar Mangalam Birla's son snapped up by RR for Rs 3 mn" . http://www.business-standard.com/article/current-affairs/ipl-auction-kumar-mangalam-birla-s-son-snapped-up-by-rr-for-rs-3-mn-118012800661_1.html .
↑ Rebello, Maleeva (17 May 2018). "What made Aryaman Birla ditch the suit, and fall in love with cricket" . The Economic Times . https://economictimes.indiatimes.com/magazines/panache/what-made-aryaman-birla-ditch-the-suit-and-fall-in-love-with-cricket/articleshow/64199010.cms .
↑ "Group C, Ranji Trophy at Indore, Nov 25-28 2017" . ESPN Cricinfo . Retrieved 25 November 2017 .
↑ "List of sold and unsold players" . ESPN Cricinfo . Retrieved 27 January 2018 .
↑ "Ranji highlights: Rajasthan register third-highest run chase in tournament's history" . CricBuzz . Retrieved 15 November 2018 .
↑ "MP batsman Aryaman Birla coping with severe anxiety related to sport, takes break" . India Today . 21 December 2019. Retrieved 25 February 2020 .
↑ "Where do the eight franchises stand before the 2020 auction?" . ESPN Cricinfo . Retrieved 15 November 2019 .
Aryaman Birla at ESPNcricinfo