ஆர்... ராஜ்குமார் (திரைப்படம்)

ஆர்.. ராஜ்குமார்
இயக்கம்பிரபுதேவா
கதைShiraz Ahmed (dialogues)
திரைக்கதைபிரபு தேவா
சுனில் அகர்வால்
ரவி எஸ் சுந்தரம்
இசைபிரித்தம்
சந்திப் சௌதா (பின்னணி இசை)
நடிப்புஷாஹித் கபூர்
சோனாக்சி சின்கா
சோனு சூட்
ஒளிப்பதிவுமோகன கிருஷ்ணா
படத்தொகுப்புபாலு சாலுஜா
கலையகம்நெக்ஸ்ட் ஜென் பிலிம்ஸ்
விநியோகம்Eros International
வெளியீடுதிசம்பர் 6, 2013 (2013-12-06)
ஓட்டம்139 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஹிந்தி
ஆக்கச்செலவு400 மில்லியன் (US$5.0 மில்லியன்)

ஆர்... ராஜ்குமார் (ராம்போ ராஜ்குமார் என்று அறியப்பட்டது) பிரபுதேவா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் பாலிவுட்டின் அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஷாஹித் கபூர், சோனாக்சி சின்கா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நடிகர்கள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]