ஆர். சரோசா (R. Saroja) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் சட்டமன்ற முன்னாள் அமைச்சரும் ஆவார். 1984 மற்றும் 2001 தேர்தல்களில் உப்பிலியாபுரம் தொகுதியில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]