ஆறாட்டுப்புழா Arattupuzha | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 10°25′58″N 76°13′34″E / 10.4327900°N 76.2262200°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | திருச்சூர் மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | வல்லச்சிரா கிராம பஞ்சாயத்து |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | கே.எல்- |
அருகாமை நகரம் | புத்துக்காடு |
மக்களவை (இந்தியா) தொகுதி | திருச்சூர் |
இணையதளம் | www |
ஆறாட்டுப்புழா (Arattupuzha) என்பது தென்னிந்தியாவின் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கலாச்சார கிராமமாகும். திருச்சூர் நகரத்திற்கு தெற்கே சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் ஆரட்டுப்புழா உள்ளது.
கருவன்னூர் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆறாட்டுப்புழாவில் வருடாந்திர ஆறாட்டுப்புழா பூரம் நடைபெறுகிறது. இனக்குழுவின் தாள இசை நிகழ்ச்சிகளுடன் வரிசை வரிசையாக நிற்கும் ஏராளமான அலங்கரிக்கப்பட்ட யானைகளின் பிரமாண்டமான காட்சியை இவ்விழாவில் அரங்கேறுகிறது.[1] பட்டாசு வெடிப்பும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆறாட்டுப்புழா சாசுதா கோயில் ஆறாட்டுப்புழாவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 3000 ஆண்டுகளுக்கு முந்தையது ஆகும்.[2]
Arattupuzha.