டேரி தலைமையகம் அமைந்துள்ள கட்டிடம், லோதி சாலை, புது தில்லி | |
வகை | இலாபநோக்கற்ற ஆய்வு நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 1974 |
அமைவிடம் | , , |
Acronym | TERI |
இணையதளம் | www |
ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம் (TERI) (முன்பு Tata Energy Research Institute) என்பது ஆற்றல், சுற்றுச்சூழல், மற்றும் நீடித்த வளர்ச்சி போன்ற துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனம் ஆகும். இது டெல்லியில் அமைந்துள்ளது.