ஆலயம் | |
---|---|
இயக்கம் | திருமலை மகாலிங்கம் |
தயாரிப்பு | சன்பீம் |
இசை | டி. கே. ராமமூர்த்தி |
நடிப்பு | மேஜர் சுந்தரராஜன் நாகேஷ் |
வெளியீடு | ஆகத்து 11, 1967 |
ஓட்டம் | . |
நீளம் | 3880 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆலயம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். "திருமலை மகாலிங்கம்" இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மேஜர் சுந்தரராஜன், வசந்தா, நாகேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
{{cite book}}
: Invalid |ref=harv
(help)