இசங்கு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள்
|
வரிசை: | Brassicales
|
குடும்பம்: | Salvadoraceae
|
பேரினம்: | Azima
|
இனம்: | A. tetracantha
|
இருசொற் பெயரீடு | |
Azima tetracantha Lam. |
இசங்கு (Azima tetracantha; Monetia barlerioides) என்பது சல்வடோராசியா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம் ஆகும். இது மூலிகையாகப் பயன்படுகிறது. இதன் இலை, வேர், பட்டை முதலியன மூச்சு, தோல் நோய்களைக் குணமாக்கப் பயன்படுகின்றன. இதனை இயங்கு, குண்டலி, கோல், மீச்செங்கன், முள்சங்கு என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். [1]