இசுக்காண்டியம் பாசுபைடு (Scandium phosphide ) என்பது ScP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் . இசுக்காண்டியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[ 2] [ 3] [ 4]
1000° செல்சியசு வெப்பநிலையில் இசுக்காண்டியமும் சிவப்பு பாசுபரசும் வினைபுரிந்து இசுக்காண்டியம் பாசுபைடு உருவாகிறது.[ 5]
Sc
+
P
⟶
ScP
{\displaystyle {\ce {Sc + P -> ScP}}}
உயர் சக்தி, அதிக அதிர்வெண் பயன்பாடுகள் மற்றும் சீரொளி இருமுனையங்களில் பயன்படுத்தப்படும் குறைக்கடத்தியாக இசுக்காண்டியம் பாசுபைடு கணக்கிடப்பட்டுள்ளது..[ 6] [ 7]
ScCoP மற்றும் ScNiP போன்றவற்றை உருவாக்க இசுக்காண்டியம் பாசுபைடை மின்சார வில் மூலம் கோபால்ட்டு அல்லது நிக்கல் சேர்த்து உருக்கலாம்.[ 8]
↑ Gschneidner (Jr.), Karl A.; Eyring, LeRoy (1978). Handbook on the Physics and Chemistry of Rare Earths: without special title (in ஆங்கிலம்). North-Holland Publishing Company. p. 287. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-82507-0 . பார்க்கப்பட்ட நாள் 10 December 2021 .
↑ "Scandium Phosphide" (in ஆங்கிலம்). American Elements . பார்க்கப்பட்ட நாள் 10 December 2021 .
↑ "scandium phosphide" (in ஆங்கிலம்). National Institute of Standards and Technology . பார்க்கப்பட்ட நாள் 10 December 2021 .
↑ Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory (in ஆங்கிலம்). U.S. Government Printing Office . 1979. p. 79. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021 .
↑ Parthé, E. (10 January 1963). "Note on the structure of ScP and YP" . Acta Crystallographica (in ஆங்கிலம்). pp. 71–71. எண்ணிம ஆவணச் சுட்டி :10.1107/S0365110X63000141 . பார்க்கப்பட்ட நாள் 12 December 2021 .
↑ Karil, Poornima; Karma, Nikita; Choudhary, K. K.; Kaurav, Netram (29 May 2020). "Effect of pressure on structural and elastic properties of Scandium phosphide" . AIP Conference Proceedings . Emerging Interfaces of Physical Sciences and Technology 2019: Eipt2019 2224 (1): 030001. doi :10.1063/5.0000475 . Bibcode: 2020AIPC.2224c0001K . https://aip.scitation.org/doi/abs/10.1063/5.0000475?journalCode=apc#:~:text=Scandium%20Phosphide%20is%20a%20semiconductor,under%20the%20influence%20of%20pressure . . பார்த்த நாள்: 10 December 2021 .
↑ Perkins, Peter G.; Marwaha, Ashok K.; Stewart, James J. P. (1 November 1981). "The band structures and magnetic properties of some transition-metal monophosphides I. Scandium phosphide" (in en). Theoretica Chimica Acta 59 (6): 555–568. doi :10.1007/BF00552849 . https://link.springer.com/article/10.1007/BF00552849 . பார்த்த நாள்: 10 December 2021 .
↑ Kleinke, Holger; Franzen, Hugo F. (1 May 1998). "Sc–Sc Bonding in the New Ternary Phosphide ScNiP" . Journal of Solid State Chemistry (in ஆங்கிலம்). pp. 218–222. எண்ணிம ஆவணச் சுட்டி :10.1006/jssc.1997.7704 . பார்க்கப்பட்ட நாள் 12 December 2021 .