இசுகை கார்டன்சு | |
தகவல் | |
---|---|
அமைவிடம் | துபாய், ஐக்கிய அரபு அமீரகம் |
நிலை | Complete |
தொடக்கம் | 2005 |
கட்டப்பட்டது | 2008 |
தள எண்ணிக்கை | 45 |
இசுக்கை கார்டன்சு (Sky gardens) ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் துபாய் அனைத்துலக நிதி மையம் பகுதியில் அமைந்துள்ள 45 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் ஆகும். இக் கட்டிடம் 160 மீ (525 அடி) உயரம் கொண்டது. 2008 ஆம் ஆண்டில் இக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.