வடிவமைப்பு | ஃபேபியன் சேரோ |
---|---|
உருவாக்குனர் | இசுட்டேல்லேரியம் வளர்ச்சி குழு |
தொடக்க வெளியீடு | 2001 |
அண்மை வெளியீடு | 0.13.0 / 19 சூலை 2014 |
மொழி | சி++ (Qt) |
இயக்கு முறைமை | BSD, லினக்ஸ், விண்டோசு, Mac OS X |
தளம் | PC |
கோப்பளவு | 77.9 MB (லினக்சு tarball) 35 MB (Debian package) 77.2 MB (Windows installer) 60.7 MB (Mac OS X package) |
மென்பொருள் வகைமை | கல்விசார் மென்பொருள் |
உரிமம் | குனு |
இணையத்தளம் | www |
இசுட்டெல்லேரியம் (Stellarium) என்பது வானிலுள்ள கோள்களின் உருவ அமைப்பை காண உதவும் கட்டற்ற மென்பொருள். இதனை பிரஞ்சு புரோகிராமரான ஃபேபியன் சேரோ என்பவர் உருவாக்கினார். இது விண்டோஸ், லினக்ஸ், மாக் ஓஸ் என அனைத்து இயங்கு தளத்திலும் பயன்படுத்தும் வகையில் குனு பொது மக்கள் உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.