இடச்சேரி விருது

இடச்சேரி விருது
மலையாள இலக்கியப் பங்களிப்பிற்காக
விருது வழங்குவதற்கான காரணம்இந்திய இலக்கிய விருது
இதை வழங்குவோர்இடச்சேரி சமாரகச் சமிதி
முதலில் வழங்கப்பட்டது1982
கடைசியாக வழங்கப்பட்டது2021
Highlights
முதல் விருதாளர்என். கே. தேசம்
இணையதளம்www.edasseri.org

இடச்சேரி விருது (Edasseri Award) என்பது மலையாள மொழியில் உருவாக்கப்பட்ட சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படும் ஓர் இந்திய இலக்கிய விருதாகும். மலையாளக் கவிஞர் இடச்சேரி கோவிந்தன் நாயரின் நினைவாக இடச்சேரி சமாரகச் சமிதியால் 1982-இல் இந்த விருது நிறுவப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கவிதை, நாவல், சிறுகதை போன்ற பிரிவுகளில் விருதுக்குப் பரிசீலிக்கப்படுகிறது. பரிசீலனைக்காகப் பெறப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் மற்றும்/அல்லது அச்சிடப்பட்ட புத்தகங்களின் முதற்கட்ட ஆய்வுக்குப் பிறகு ஒரு குறுகிய பட்டியல் தயாரிக்கப்படுகிறது. மேலும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு இந்த குறுகிய பட்டியலிடப்பட்ட தேர்விலிருந்து விருதுக்கான படைப்பைத் தீர்மானிக்கிறது.

விருது பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு விருது பெற்றவர் படைப்பு மேற்கோள்
1982 என். கே. தேசம் உல்லேகம்
1983 ச. ரமேசன் நாயர் சூரிய கிருதயம்
1984 எஸ். வி. வேணுகோபன் நாயர் ரேகையில்லாதா வாய்
1985 நெல்லிக்கல் முரளீதரன் புறப்பாடு
1986 ஆசிதா விசுமயா சின்னங்கள்
1987 நளினி பேக்கல் மூச்சிலோத்தம்மா
1988 என். பி. காபிசு முகம்மது பூவும் புழையும்
1989 கே. பி. ராமனுன்னி சூஃபி பரஞ்ச கதா
1990 பால் கல்லனோடு ஆள்பார்ப்பில்லாத வீடு
1991 ஏ.வி.ஸ்ரீகாந்த பொதுவாள் வேணுகானம்
1992 கரிம்புழா இராமச்சந்திரன் சுலோக கச்சேரி
1993 சிறீரீதரனுண்ணி வாழி
1994 ஜாய் மேத்யூ மத்தியதாரண்யாழி
1995 அசோகன் சருவில் ஒரு இரவுக்கு ஒரு பகல்
1996 எம்.கிருஷ்ணன் நம்பூதிரி அக்ஷர சௌந்தர்யம்
1997 பி. உதய பானு அடஞ்சா வாத்தில்
1998 கே. இரகுநாத் சமாதானத்தின்னு வேண்டியுள்ள யுத்தங்கள்
1999 சதீசு கே. சதீசு ரோஸ் மேரி பராயனிருந்தது
2000 அம்பிகாசுதன் மாங்காட் கமர்சியல் பிரேக்
2001 பிரமீளா தேவி வடகவீட்டிலே சந்தியா
2002 சி. அசரப் சில விசுதா ஜன்மங்களுடே விசேஷங்கள்
2003 எம். கமாருதீன் புதிய நியமம்
2004 அரிதாசு கரிவள்ளூர் ஜீவிதம் துடக்கன் ஒரு தூவல
2005 திவாகரன் விசுணுமங்கலம் ஜீவந்தே பொத்தான்
2006 புதனூர் ரகுநாத் குதிரைக்காரன்டே மகன்
2007 பி. சந்தியா நீலக்கொடுவெளியுடே காவல்காரி
2008 சுஸ்மேஷ் சந்திரோத் சுவர்ணமகால்
2010 பி. எம். கோவிந்தனுண்ணி அமரதாரகம்
2011 பி. விஜயகுமார் மகாயாத்திரை
2012 இரபேல் தைக்கட்டில் முன்னூட்டி அம்பாதி நாழிலுக்கு நீங்குன்னா யாத்திரைகள்
2013 எம். ஆர். இராகவ வாரியர் மலையாளக்கவித:அதுனிகதையும் பரம்பரியும்
2014 உன்னிகிருஷ்ணன் செருத்துருத்தி தெகாலி
2015 என். இராஜன் மூன்னு முடிவெட்டுகார்
ஈ. கே. சாகினா புதுமழை சூருள்ள சும்பனங்கள்
டி. பி. வேணுகோபாலன் குன்னும்புரம் கார்னிவல்
2016 வல்சலன் வத்துசேரி மலையாள சாகித்ய நிரூபணம்
ஏ. என். கிருஷ்ணன் அடறுகள், அடையாலங்கள் அர்த்தசம்வாதம்
மினி பிரசாத் பெண்கதகளுடே பெண்ணிய வாயனா
எசு. கிரிசுகுமார் கந்தமாதனகிரிநிரங்களில்
2018 பிரபா வர்மா அபரிகிரகம்
லோபமுத்ரா ஆர். வைக்கோல்பவ
கனிமோல் நிலத்தெழுத்து
ஆர்யாம்பிகா எசு. வி. கட்டிலோடுன்னா தீவண்டி
2019 உன்னி ஆர். வாங்க்
ஜி. ஆர். இந்துகோபன் கொல்லப்பட்டி தயா
வி. ஆர். சுதீசு பெண்கதகளுடே பெண்ணிய வாயனா
இ.சந்தியா அனந்தராம் சாருலதா
2020 பி. சோமன் வைலோப்பிள்ளி கவிதா ஒரு இடத்துபக்ஷ வாயனா
என். அஜயகுமார் வக்கிலே நேரங்கள்
எசு. எசு. சிறீகுமார் கவிதாயுதே வித்வம்சகத
இ. எம். சுராஜா கவிதையிலே காலமும் காதல் படும்
2021 கே. வி. சரத்சந்திரன் வித்தக்குன்னவண்டே உபமா[1]
இராஜ்மோகன் நீலேசுவரம் ஜீவிதம் துண்ணும்போல்
எமில் மாதவி குமாரு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ഇടശ്ശേരി അവാര്‍ഡ്". Mathrubhumi. Archived from the original on 1 August 2012. Retrieved 5 January 2023.
  2. "Edasseri Award". The Hindu. 21 November 2012. Retrieved 13 April 2014.
  3. "ഇടശ്ശേരി സ്മാരക പുരസ്‌കാര വിതരണം 28 ന്‌". Mathrubhumi. 16 January 2017. Retrieved 9 December 2019.
  4. "ഇടശ്ശേരി പുരസ്‌കാരം നാല് കവികള്‍ക്ക്". Janayugom. 29 October 2018. Retrieved 9 December 2019.
  5. "ഇടശ്ശേരി പുരസ്‌കാരം ഉണ്ണി ആറിനും ജി.ആര്‍.ഇന്ദുഗോപനും വി.ആര്‍.സുധീഷിനും ഇ.സന്ധ്യക്കും". DC Books. 12 November 2019. Retrieved 9 December 2019.
  6. "ഇടശ്ശേരി പുരസ്‌കാരം പ്രഖ്യാപിച്ചു". DC Books. 23 December 2020. Retrieved 6 January 2023.
  7. "ഇടശ്ശേരി പുരസ്‌കാരം മൂന്നുപേര്‍ക്ക്". Mathrubhumi. 11 March 2022. Retrieved 6 January 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]