இடை பூக்கும் தாவரம் | |
---|---|
Liriodendron tulipifera | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
Groups | |
| |
வேறு பெயர்கள் | |
|
இடை பூக்கும் தாவரம் (தாவர வகைப்பாட்டியல்: Mesangiospermae, ஆங்கிலம்:core flowering plants) என்பது பூக்கும் தாவரங்களின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றாகும். மற்றொன்று அடித்தள பூக்கும் தாவரம் எனலாம்.(basal flowering plants) 'Mes-' என்ற சொல்லானது இடையில்; நடுவில் என்ற பொருளில் வருகிறது.[1] இத்தாவரத்தொகுதியில், 350,000 தாவரயினங்கள் உள்ளன.[2] பூக்கும் தாவரத் தொகுயின் 99.95% தாவரங்கள், இந்த இடை பூக்கும் தாவரத் தொகுதியின் கீழ் அமைந்துள்ளன. இதல் அடங்காத பூக்கும் தாவரயினங்கள் 175 மட்டுமே ஆகும். அவை கீழ் பூக்கும் தாவரத் தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.[3]
உயிரிக்கிளை படம்: தொகுதிப் பிறப்பு என்பதுள், இடை பூக்கும் தாவரத் தொகுதியின் நிலை ( APG IV (2016)[4]
|