பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இண்டியம் முப்பெர்குளோரேட்டு, இண்டியம்(III) பெர்குளோரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
13529-74-3 | |
EC number | 236-874-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11212117 |
| |
பண்புகள் | |
In(ClO 4) 3 | |
வாய்ப்பாட்டு எடை | 413.17 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
கரையும் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | ஆக்சிகரணி |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இண்டியம் நைட்ரேட்டு , இண்டியம் சல்பேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | அலுமினியம் பெர்குளோரேட்டு, காலியம் பெர்குளோரேட்டு, தாலியம் பெர்குளோரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இண்டியம் பெர்குளோரேட்டு (Indium perchlorate) என்பது In(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] பெர்குளோரிக்கு அமிலத்தின் இண்டியம் உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது.[2][3]
இண்டியம்(III) ஐதராக்சைடை பெர்குளோரிக்கு அமிலத்தில் கரைத்தால் இண்டியம் பெர்குளோரேட்டு உருவாகும்.
இண்டியம்(III) பெர்குளோரேட்டு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. இது தண்ணீர் மற்றும் எத்தனாலில் கரையும். இச்சேர்மம் In(ClO4)3•8H2O என்ற ஒரு படிக நீரேற்றை உருவாக்குகிறது. 80 °செல்சியசு வெப்பநிலையில் தன் சொந்த படிகமயமாக்கல் நீரில் இது உருகும்.[4] மேலும் இந்த எண்ணீரேற்று உப்பு எளிதில் எத்தனால் மற்றும் அசிட்டிக் அமிலத்தில் கரையும்.