இந்திய அரசிதழ்

இந்திய அரசிதழ்
வகைஅரசிதழ்
வெளியீட்டாளர்இந்திய அரசு
வெளியீட்டு துறை
நிறுவியது1950
மொழிஆங்கிலம்
தலைமையகம்புது தில்லி
ISSN0254-6779
OCLC எண்1752771
இணையத்தளம்www.egazette.nic.in

இந்திய அரசிதழ் (The Gazette of India, இந்தி:भारत का राजपत्र) அல்லது கெசட் ஒரு சட்டப்படி முறையான ஆவணம் மற்றும் நாட்டில் நிலவும் சட்டத்தின் கீழ் வெளியிடப்படும் அரசின் செயல்பாடுகளை உள்ளடக்கிய இந்திய அரசின் அலுவல் பதிவேடு ஆகும்.[1]. இதனை வாரமொருமுறை வெளியீடுகள் கட்டுப்பாட்டு அலுவலரால் புது தில்லியிலிருந்து வெளியிடப்படுகிறது[2].

அணுக்கம்

[தொகு]

எல்லாவிதமான அரசிதழ் அறிவிக்கைகளும் அரசிதழ் நகல்களும் பொதுமக்களுக்கு இந்திய அரசின் வெளியீடுகள் துறையால் விற்கப்படுகிறது.[3]. மின்னணு ஊடக வடிவிலும் (இ-கெசட்) கிடைக்கிறது.[4].

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.egazette.nic.in/Default.aspx
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-16. பார்க்கப்பட்ட நாள் 2011-04-12.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-05. பார்க்கப்பட்ட நாள் 2011-04-12.
  4. http://igovernment.in/site/india-launches-e-gazette

வெளியிணைப்புகள்

[தொகு]