विज्ञान और प्रौद्योगिकी मंत्रालय | |
![]() | |
Central மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | May 1971 |
ஆட்சி எல்லை | ![]() |
தலைமையகம் | புது தில்லி |
ஆண்டு நிதி | 2.1 பில்லியன் அமெரிக்க டாலர் (2017) |
அமைச்சர் | |
Central தலைமை | |
வலைத்தளம் | dst |
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Science and Technology (India)), இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விதிகள் மற்றும் விதிமுறைகளையும் சட்டங்களையும் உருவாக்க அதிகாரமளிக்கப்பட்ட இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும்.[1]
இந்த அமைச்சகமானது கீழ்க்காணும் துறைகளை உள்ளடக்கியதாகும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அமைச்சகத்தின் தலைவராக உள்ளார். இது மத்திய அமைச்சரவையின் முக்கிய அலுவலகமாகும்[2]
பெயர் | படம் | பணிக்காலம் | கட்சி | பிரதமர் | |
---|---|---|---|---|---|
சி. சுப்பிரமணியன் | ![]() |
2 மே 1971 | 10 அக்டோபர் 1974 | இந்திய தேசிய காங்கிரசு | இந்திரா காந்தி |
தோன்சே ஆனந்த் பை |
10 அக்டோபர் 1974 | 2 சனவரி 1975 | |||
அடல் பிகாரி வாச்பாய் |
![]() |
2 சனவரி 1975 | 24 மார்ச் 1977 | ||
இந்திரா காந்தி | ![]() |
14 சனவரி 1980 | 31 அக்டோபர் 1984 | இந்திய தேசிய காங்கிரசு | இந்திரா காந்தி |
ராஜிவ் காந்தி | ![]() |
31 திசம்பர் 1984 | 14 சனவரி 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ராஜிவ் காந்தி |
வி. பி. சிங்[3] | ![]() |
2 திசம்பர் 1989 | 10 நவம்பர் 1990 | ஜனதா தளம் | வி. பி. சிங் |
சந்திரசேகர்[4] | ![]() |
10 நவம்பர் 1990 | 21 ஜூன் 1991 | சமாஜ்வாதி ஜனதா கட்சி | சந்திரசேகர் |
பி. வி. நரசிம்ம ராவ்[5] | 21 ஜூன் 1991 | 16 மே 1996 | இந்திய தேசிய காங்கிரசு | பி. வி. நரசிம்ம ராவ் | |
அடல் பிகாரி வாச்பாய் | ![]() |
16 மே 1996 | 1 ஜூன் 1996 | பாரதிய ஜனதா கட்சி | அடல் பிகாரி வாச்பாய் |
தேவ கௌடா | ![]() |
1 ஜூன் 1996 | 29 ஜூன் 1996 | ஜனதா தளம் | தேவ கௌடா |
யோகேந்திரா கே அலாக் | ![]() |
29 ஜூன் 1996 | 19 மார்ச் 1998 | சுயேட்சை | தேவ கௌடா ஐ. கே. குஜரால் |
முரளி மனோகர் ஜோஷி[6] | ![]() |
19 மார்ச் 1998 | 21 மே 2004 | பாரதிய ஜனதா கட்சி |
அடல் பிகாரி வாச்பாய் |
கபில் சிபல்[7] | ![]() |
23 மே 2004 | 22 மே 2009 | இந்திய தேசிய காங்கிரசு | மன்மோகன் சிங் |
பிரித்திவிராசு சவான் | ![]() |
28 மே 2009 | 10 நவம்பர் 2010 | ||
கபில் சிபல் | ![]() |
10 நவம்பர் 2010 | 19 சனவரி 2011 | ||
பவன்குமார் பன்சால்[8] | 19 சனவரி 2011 | 19 ஜூலை 2011 | |||
விலாஸ்ராவ் தேஷ்முக்[9] | ![]() |
19 சூலை 2011 | 14 ஆகத்து 2012 | ||
வயலார் ரவி | ![]() |
14 ஆகத்து 2012 | 28 அக்டோபர் 2012 | ||
ஜெயபால் ரெட்டி | 28 அக்டோபர் 2012 | 26 மே 2014 | |||
ஜிதேந்திர சிங் | ![]() |
26 மே 2014 | 9 நவம்பர் 2014 | பாரதிய ஜனதா கட்சி |
நரேந்திர மோதி |
ஹர்ஷ் வர்தன் | ![]() |
9 நவம்பர் 2014 | 7 ஜூலை 2021 | ||
ஜிதேந்திர சிங் |
![]() |
7 ஜூலை 2021 | பதவியில் |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)