வகை | பொது / ஆய்வு நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 1941 |
பணிப்பாளர் | முனைவர் ஸ்ரீனிவாச ரெட்டி |
நிருவாகப் பணியாளர் | 250 |
அமைவிடம் | , சம்மு காசுமீர் (ஒன்றியப் பிரதேசம்) , |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | தன்னாட்சி |
இணையதளம் | http://www.iiim.res.in/index.php |
இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம் (Indian Institute of Integrative Medicine), இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் ஜம்முவில் அமைந்துள்ள ஒரு முதன்மை ஆய்வு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தில் கீழ்கண்ட ஆய்வுக் கூடங்கள் உள்ளன.[1]