இந்திய கரட்டைப் பல்லி | |
---|---|
இந்திய கரட்டைப் பல்லிகளில் ஒன்றான தங்க கரட்டுப் பல்லி (Gold dust day gecko) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Cnemaspis
|
இனம்: | C. indica
|
இருசொற் பெயரீடு | |
Cnemaspis indica Gray, 1846 |
இந்திய கரட்டைப் பல்லி (Indian day gecko, உயிரியல் வகைப்பாடு: Cnemaspis indica) எனப்படுபவை இந்தியா நாட்டின் தமிழகப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகளில் காணப்படும் ஒரு பல்லி வகையாகும்.