இந்திய தேசிய கபடி அணி சர்வதேச கபடி போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 2018 ஜகார்த்தா பலம்பாங் ஆசிய விளையாட்டுக்களைத் தவிர இன்றுவரை அனைத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர், மேலும் இதுவரை நடந்த அனைத்து உலகக் கோப்பை தொடர்களிலும் அவர்கள் வென்றுள்ளனர். பர்தீப் நர்வாலின் தலைமையில் இந்திய தேசிய கபடி அணி அண்மையில் பாகிஸ்தானை 36-22 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2017 தொடரை வெண்றது.
நிலை
|
பெயர்
|
தலைமை பயிற்சியாளர்
|
எல் சீனிவாஸ் ரெட்டி
|
வழிகாட்டி
|
கே பாஸ்கரன்
|
கபடி மாஸ்டர்ஸ் துபாய்க்கான 2018 அணி
[தொகு]
2018 துபாய் கபடி மாஸ்டர்ஸ் 2018 க்கு பின்வரும் அணி அழைக்கப்பட்டது.
பெயர்
|
பங்கு
|
அஜய் தாக்கூர்
|
கேப்டன், ரைடர்
|
ரிஷாங்க் தேவதிகா
|
ரைடர்
|
மோஹித் சில்லர்
|
பாதுகாப்பு
|
சுர்ஜீத் சிங் நர்வால்
|
பாதுகாப்பு
|
சுரேந்தர் நடா
|
பாதுகாப்பு
|
தீபக் நிவாஸ் ஹூடா
|
ஆல் ரவுண்டர்
|
ராகுல் சவுதரி
|
ரைடர்
|
ரோஹித் குமார்
|
ரைடர்
|
மஞ்சீத் சில்லர்
|
ஆல் ரவுண்டர்
|
சந்தீப் நர்வால்
|
ஆல் ரவுண்டர்
|
கிரிஷ் மாருதி எர்னக்
|
பாதுகாப்பு
|
மோனு கோயாத்
|
ரைடர்
|
பர்தீப் நர்வால்
|
ரைடர்
|
[1] [2]
தலைமை பயிற்சியாளர்கள்
[தொகு]
இந்தியாவின் தலைமை பயிற்சியாளர்களின் பட்டியல்
|
சிராசு பால் சிங்(1995-1998)
பல்வான் சிங் (2014-2016)
ரம்பீர் சிங் கோகர் (2017–)
|