இந்திய மாதர் தேசிய சம்மேளனம் (National Federation of Indian Women) என்பது ஒரு பெண்கள் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மகளிர் பிரிவின் அமைப்பாகும்.[1][2][3] இவ்வமைப்பு 1954 ஆம் ஆண்டில் அருணா ஆசஃப் அலி உட்பட மகிலா அட்மா ரக்சா சமிதி போன்ற பல தலைவர்களால் நிறுவப்பட்டது.[4][5]